சின்னாளபட்டி:சின்னாளபட்டி பாலநாகம்மாள் கோயிலில் பஞ்சமி சிறப்பு பூஜை நடந்தது. அதில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதே போல், தேவி கருமாரியம்மன், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.