Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை பெருமாள் கோவில்களில் சிறப்பு ... உடுமலையில் கிடப்பில் பழமையான கோவில்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவைக்கு சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள் விஜயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 டிச
2019
04:12

கோவை:ஹரிஹரபுரம், ஸ்ரீமடத்தின் பீடாதிபதியான சச்சிதானந்த சரஸ்வதி சுவாமிகள், நாளை (டிச.,10) கோவைக்கு விஜயம் செய்கிறார்.கர்நாடக மாநிலம், சிக்மகளூர் மாவட்டம், ஹரிஹரபுரத்தில் ஸ்ரீமடம் எனும் ஸ்ரீ ஆதி சங்கராச்சார்ய சாரதா லட்சுமி நரசிம்ம பீடம் அமைந்துள்ளது. பீடாதிபதியான ஸ்ரீ ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகள், நாளை (டிசம்., 10ல்) கோவைக்கு விஜயம் செய்கிறார்.

அவருக்கு, கோவை, ராம்நகர், கோதண்டசுவாமி கோவிலில் பூர்ண கும்பத்துடன் வரவேற்பு அளிக்கப்படுகிறது. டிச., 16 வரை கோவையில் தங்கியிருக்கும் அவர், தினமும் காலை 7:30 முதல் 8:30 மணி வரை சந்திர மவுலீஸ்வரர் பூஜை, மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை, ஸ்ரீ சக்கர நவாவர்ண பூஜை நடத்துகிறார்.தினமும் காலை, 10:00 முதல், 11:00 மணி வரை, சுவாமி கள் தரிசனம் தந்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்குகிறார். இதையடுத்து, மந்திராட்ஷ தை நடக்கிறது. டிச., 15 ம் தேதி காலை, 10:00 மணிக்கு, கோவை, ஆர்.எஸ்.புரம் டி.வி.சாமி ரோட்டில் (மேற்கு) உள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோவிலில், காலை 10:00 மணிக்கு, லலிதா சகஸ்ரநாம பாராயணம் சுவாமிகளின் தலைமையில் நடக்கிறது.நிகழ்ச்சிகளில், பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி அருள் பெறலாம் என நிகழ்ச்சி அமைப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.விபரங்களுக்கு 95666 55655, 99440 99989, 99524 14848 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தை மாத கார்த்திகை பூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar