Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் ... ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் ஸ்ரீராமநவமி உற்சவம் கொண்டாட்டம் ஜெய மாருதி சேவா சங்கம் சார்பில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடையில் ஸ்ரீ ராம நவமி விழா: வீதி உலா வந்து அருள்பாலித்த ரங்கநாதர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரமடையில் ஸ்ரீ ராம நவமி விழா: வீதி உலா வந்து அருள்பாலித்த ரங்கநாதர்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
03:04

காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் சிறப்பாக நடந்தது. காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரங்கநாதர் வெள்ளி சப்பரத்தில் பட்டு குடை சூழ மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்து சன்னதி அடைந்தார்.  பின்னர் திருவாராதனம், அஷ்டோத்திரம், முடிந்து திவ்ய பிரபந்தத்தில் குலசேகர பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்களை ஸ்தலத்தார்கள் ஸ்ரீ வேதவியா பட்டர் திருமலை நாலான் சக்கரவர்த்தி ஆகியோர் சேவித்தனர். தொடர்ந்து உச்சிக்கால பூஜை சாற்று முறை மகா தீப ஆராதனை நடைபெற்று வைபவம் முடிந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar