Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ... காரமடையில் ஸ்ரீ ராம நவமி விழா: வீதி உலா வந்து அருள்பாலித்த ரங்கநாதர் காரமடையில் ஸ்ரீ ராம நவமி விழா: வீதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது ஒளிக்கதிர்: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் மூலவர் மீது ஒளிக்கதிர்: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
02:04

கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் நீங்கப்பெற்ற தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரை 11-ம், 12-ம், 13-ம் ஆகிய 3 நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களை மூலவர் லிங்கத்தின் மீது படர்வது வழக்கமாகும். நிகழாண்டு, நேற்று முன்தினம் (ஏப்.24) சூரியன் லிங்கத்தின் மீது, காலை 6.15 மணிக்கு சூரியன், தன் ஒளிக்கதிர்களை நாகேஸ்வரன் சன்னதி தெருவில் உள்ள ராஜகோபுரம் மாடத்தின் வழியாக கொடிமரம், நந்தியம் பெருமானைக் கடந்து, மூலவர் நாகேஸ்வரர் மீது படர்ந்தது. இதே போல் நேற்று (ஏப்.25) நடைபெற்றது.  நேற்று நடைபெற்ற சூரிய பூஜையில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வழிபட்டனர். பின்னர், கோயில் பிரகாரத்தில் உள்ள சூரியன் பகவானுக்கு சிறப்புப் பூஜைகள், அபிஷேகங்கள் செய்விக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று  (ஏப்.26) சூரிய பூஜை நடைபெறவுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar