Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலுார் சத்திய ஞான சபையில் சித்திரை ... கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கரியமாணிக்கம் திரவுபதியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு யானை அணிகலன் கண்காட்சி
எழுத்தின் அளவு:
திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு யானை அணிகலன் கண்காட்சி

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
10:04

 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை அணிகலன்கள் கண்காட்சி நடந்தது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் வடக்கநாதர் கோவிலில், திருவிழாவுக்காக தயாரித்த பட்டாசுகள் வெடித்து சிதறி, 15 பேர் உயிரிழந்ததால் நாளை நடக்கும் திருவிழாவில், வாணவேடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தேக்கின்காடு மைதானத்தில் இரு புறம் நேருக்கு நேர் அணிவகுத்து நிற்கும் பாரமேக்காவு பகவதி அம்மன் மற்றும் திருவம்பாடி கிருஷ்ணர் கோவில்களின், தலா 15 யானைகள் அணியும் ஆடை, ஆபரணம் மற்றும் முத்து மணி குடைகளின் கண்காட்சி நேற்று நடந்தது. ‘யானைச்சமயம்’ என்ற இந்தக் கண்காட்சியை ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். பூரம் திருவிழாவை அறிவிப்பு செய்யும் வகையில், இன்று (25ம் தேதி) காலை 8:00 மணிக்கு, செண்டைமேளம் முழங்க, நெய்திலைக்காவு பகவதி அம்மன், எர்ணாகுளம் சிவக்குமார் என்ற யானை மீது எழுந்தருளி வடக்குநாதரை வணங்கி, தெற்கு கோபுரம் நடை திறந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் வைபவம் நடக்கிறது. நாளை, பூரம் விழாவை முன்னிட்டு, விழா நடக்கும், எட்டு உபகோவில்களின் யானைகள் அணிவகுப்பு, பஞ்சவாத்தியம், இலஞ்சித்தறை மேளம், முத்துமணி குடை மாற்றும் நிகழ்வு ஆகியவை கோலாகலமாக நடக்கவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லுார்: -பெருமாநல்லுாரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம லிங்கேஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar