Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை பிரம்மோத்சவம்: நாக ... திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு யானை அணிகலன் கண்காட்சி திருச்சூர் பூரம் திருவிழாவுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடலுார் சத்திய ஞான சபையில் சித்திரை மாதப்பூச ஜோதி தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடலுார் சத்திய ஞான சபையில்  சித்திரை மாதப்பூச ஜோதி தரிசனம்

பதிவு செய்த நாள்

25 ஏப்
2026
10:04

வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.


வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மாதந்தோறும் பூசம் நட்சத்திரத்தில், ஆறு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுவது வழக்கம். சித்திரை மாத பூசம் நட்சத்திரம் தினமான நேற்று, இரவு 7:45 மணிக்கு, சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் வடலுார், குறிஞ்சிப்பாடி, நெ ய்வேலி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு, ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ எனும் மந்திரம் முழங்க, ஜோதி தரிசனம் கண்டு வழிபாடு செய்தனர். பள்ளிகள் கோடை விடுமுறையை ஒட்டி வழக்கத்தை விட, அதிக அளவில் பக்தர்கள் ஜோதி தரிசனம் காண நேற்று வடலூர் பெருவெளியில் திரண்ட னர். சன்மார்க்கர்கள், வள்ளலார் பின்பற்றாளர்கள் ஆங்காங்கே பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar