Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புதுச்சத்திரம் அருகே அமிர்தவள்ளி ... சிவகங்கையில் வருஷாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் பரமேஸ்வரநல்லுார் கோவில் கும்பாபிஷேகம் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 டிச
2019
02:12

கடலுார்:சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜையுடன் 13ம் தேதி துவங்குகிறது.

சிதம்பரம், பரமேஸ்வரநல்லுார் பிரம்மராயர் எனும் ஆகாச சாஸ்தா கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று (12ம் தேதி) காலை 7:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால பூஜைகள் நடக்கிறது. 14ம் தேதி காலை 8:30 மணிக்கு விக்னேஸ் வர பூஜை, 2ம் கால பூஜைகள் நடக்கிறது.

வரும் 15ம் தேதி காலை 7:00 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, மூலமந் திர ஹோமம், 10:00 மணிக்கு பரிவார யாக சாலை பூர்ணாஹூதி, 11:05 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு, 11:20 மணிக்கு கும்பாபிஷேகம், 12:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

விழாவில், அமைச்சர் சம்பத் தந்தை மேல்குமாரமங்கலம் சின்னசாமி குடும்பத்தினர், அமைச் சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலை வகிக்கின்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை குலதெய்வ வழிபாட்டாளர்கள், கிராம வாசிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar