கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கோயில், கட்டுமலை ஆலயமாகும். அறுபது படிகள் ஏறிச் சென்றுதான் மூலஸ்தானத்தை அடைய இயலும். இந்தப் படிகளுக்குத் தமிழ் வருடங்களின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளன.