Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரகணத்தால் ஆண்களுக்கு தீங்கா? ... சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சூரிய பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா
எழுத்தின் அளவு:
வல்லபை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு விழா

பதிவு செய்த நாள்

28 டிச
2019
10:12

ரெகுநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரி மலையில் நடப்பது போன்று மண்டல பூஜை, ஆராட்டுவிழா, பேட்டை துள்ளல் நடந்தது. மண்டல பூஜை விழா டிச.18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.

நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை, பூதபலி நடந்தது. மாலை பள்ளிவேட்டை புறப்பாடு நடத்தப்பட்டு, இரவு 10:00 மணிக்கு சயன பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜையும், பள்ளி உணர்தல் நடந்தது.அதன் பிறகு ரெகுநாத புரத்தில் இருந்த குதிரைகள் நடனமாடியவாறு முன்னே செல்ல ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வண்ணப்பொடிகளை உடலில் பூசியவாறு பேட்டை துள்ளலுடன் ஆடிப்பாடி உற்சாகமாக வந்தனர். காலை 10:00 மணிக்கு உற்ஸவரை பல்லக்கில் கோயிலின் பின்புறமுள்ள பஸ்மக்குளம் கொண்டு சென்றனர். அங்கு சரணகோஷம் முழங்க, கருடன் வட்டமிட்டவுடன் தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு விழா நடந்தது. பஸ்மக்குளத்தில் புனித நீராடிய பின் மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை, உலக நன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது. சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். புத்தாண்டில் இரவு வல்லபை ஐயப்ப பக்தர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar