Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி தீர்த்த கரையில் உலா வரும் ... உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
ஐயப்பன் கோயிலில் விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

28 டிச
2019
11:12

முதுகுளத்துார் : முதுகுளத்துார் பத்திரகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ஐயப்பன் சுவாமிக்கு பாலகுருசாமி ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 49ம் ஆண்டு மண்டல பூஜையும்,34ம் ஆண்டு விளக்கு பூஜையும் நடந்தது.

குருநாதர் திருமால், வக்கீல் கோவிந்தசாமி தலைமை வகித்தனர். உதவி குருநாதர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். காலை 6:00 மணிக்கு கணபதிஹோமம், உச்சிகால பூஜையும், 18 வகையான அபிஷேகமும் நடந்தது.விளக்கு பூஜை முடிந்து பஜனைகள், படி பூஜை நடைபெற்றது. ஐயப்ப பக்தர்கள் குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை முக்கிய வீதிகளில் ஐயப்ப சுவாமி திருவீதி உலா நடந்தது. முதுகுளத்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சுவாமிக்கு தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் 49ம் ஆண்டு மண்டல பூஜையும்,34ம் ஆண்டு விளக்கு பூஜை வக்கீல் திருக்கண்ணன் தலைமையிலும், குருநாதர் முத்துராமலிங்கம் முன்னிலையில் நடைபெற்றது. கணபதி ஹோமம்,18 வகையான அபிஷேகம் நடந்தது. பின் விளக்கு பூஜை முடிந்து பஜனைகள், படி பூஜை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar