Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சவுண்டம்மன் கோவில் மகாஜோதி திருவீதி ... ஐயப்ப சுவாமி கோயிலில் மகரஜோதி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோமேஸ்வரர் திருக்கோவில் திருப்பணி துவக்க விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2020
11:01

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டையில், அங்கயற்கண்ணியம்மை உடனமர் சோமேஸ்வரர் கோவில் திருப்பணி துவக்கவிழா நடக்கிறது. நாமகிரிப்பேட்டையில், அங்கயற்கண்ணியம்மை உடனமர் சோமேஸ்வரர் கோவில் உள்ளது. இதற்கு கற்கோவில் அமைக்கும் பணி இன்று தொடங்குகிறது. காலை, 6:00 மணிக்கு செல்வ விநாயகர் கோவிலிலிருந்து கயிலை வாத்தியம் முழங்க, சிவனடியார்களுடன் பன்னிரு திருமுறை புறப்பாடு நடக்கிறது. 7:00 மணிக்கு திருவாசக ஞானவேள்வி வழிபாடு தொடங்குகிறது. 8:00 மணிக்கு சிறப்பு பூஜையுடன் திருப்பணி தொடங்குகிறது. மதியம், 12:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சன வழிபாடு, திருவடி விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சோமேஸ்வரர் சிவனடியார் திருக்கூட்ட அறக்கட்டளை செய்து வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar