Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூ பறிக்க சென்ற பூவையர்: பொங்கல் ... ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்தனர் ஐயப்ப பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயில் பிரசாதத்திற்கு தரச் சான்றிதழ்

பதிவு செய்த நாள்

18 ஜன
2020
11:01

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் படைக்கும் பிரசாதத்திற்கு மத்திய அரசின் போக் தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பினர், கோயில் பிரசாதங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் போக் தரச்சான்று வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் படைக்கப்படும் அன்னம், பிரசாதம் ஆகியவை ஆய்வு செய்து போக் அங்கீகார சான்று வழங்கப் பட்டுள்ளது.கோயில் செயல்அலுவலர் யக்ஞநாராயணன் கூறுகையில், கோயில் பிரசாதங்கள், அன்னதானம் ஆகியவற்றில் மாதிரி எடுத்து தரத்தை சோதித்தனர். அதன்பின் தரச்சான்று வழங்கியுள்ளனர் என்றார். குடியரசு தின விழாவில் இந்த சான்றிதழ் கலெக்டரால் வழங்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar