Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தை அமாவாசையை முன்னிட்டு சேலத்தில் ... சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி வழிபாடு சோழவந்தானில் சனிப்பெயர்ச்சி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2020
11:01

ஓமலூர்: சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. கைலாசநாதர் ஆலய காலத்திலிருந்தே, இக்கோவிலை சுற்றியுள்ள, 18 பட்டி கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும், தை மாதம் பவுர்ணமிக்கு முன்னதாக வரும், அமாவாசை தினத்தில் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து தைப்பூச திருநாளில், கைலாசநாதர் கோவில், பத்ர காளியம்மன் தேர் ஆகிய இரண்டும் ஒன்றாக செல்லும். தை அமாவாசை தினமான நேற்று, பத்ர காளியம்மன் கோவில் தேரோட்டம் மதியம், 2:50 மணிக்கு துவங்கியது. முன்னதாக கோவில் நிர்வாகத்தினர், கட்டளைதாரர்கள் ஆகியோருக்கு, பொட்டு வைக்கப்பட்டு மரியாதை செலுத்திய பின், தேரோட்டம் துவங்கியது. மேள தாளம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம் ஆகியவற்றுடன், நான்கு ரத வீதிகளில் வலம் வந்து, இரவு தேர் நிலையை அடைந்தது. தைப்பூச நாளன்று, கைலாசநாதர் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar