Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உழைப்பால் உயருங்கள் பொன்மொழிகள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இல்லறம் இனிமையாகட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2020
02:01

பெண்ணை பார்த்த பின்பே திருமணம் செய்யுங்கள். ஒருவர் நபிகளிடம், தனக்கு திருமணம் நடக்க இருப்பதாக சொல்லவும், “பெண்ணை பார்த்து விட்டாயா?” எனக் கேட்டார்.
அவர் “இல்லை” என பதிலளித்தார். “முதலில் பெண்ணைப் பார். இதுவே உங்களிடையே அன்பை ஏற்படுத்தும்,” என்றார்.
“கட்டாயப்படுத்தி ஒரு பெண்ணை திருமணம் செய்ய அனுமதியுண்டா?” என ஒரு பெண் கேட்ட போது,
“ பிரியமில்லாதவரை  மணக்காதே” என்றார். விதவைப் பெண்ணிடம் ஒப்புதல் பெறும் வரையிலும், கன்னிப்பெண்ணிடம் அனுமதி பெறும் வரையிலும் திருமணம் செய்வது கூடாது.  எவ்வாறு அனுமதி பெறுவது என்ற கேள்விக்கு, “பெண்களின் மவுனமே அனுமதியாகும்” என்றார்.
பெண் பார்த்த பிறகு திருமணம் செய்வதும், பெண்ணின் சம்மதம் பெறுவதும் இல்லறத்தை இனிமையாக்கும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar