Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கணநேரமும் பிரியாத சக்கரம் 21 முறை வலம் வாருங்க
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எப்பாடு பட்டேனும் பிற்பாடு கொடாதவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2012
01:04

திருமால் எடுத்த அவதாரங்களில் உக்ரம் மிகுந்த அவதாரம் நரசிம்மம். நரன் என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். இந்த இரண்டும் சேர்ந்த வடிவம் இது. பக்தியில் சிறந்த பிரகலாதனுக்காக பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார். எங்கேயடா உன் ஹரி? என்று தந்தையான  இரணியன், தன் மகன் பிரகலாதனை துன்புறுத்தினான். அதற்கு பிரகலாதன், அவர் தூணிலும்  இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பதிலளித்தான். பிரகலாதனின் வாக்கை உண்மையாக்க மின்னல் வேகத்தில் தூணில் எழுந்தருளி இரண்யனை அழித்தார் திருமால். ஹரி என்ற சொல்லுக்கு கடவுள் என்றும், சிங்கம் என்றும் பொருள் உண்டு. பிரகலாதனைக் கண்டதும் கோபம் தணிந்து சாந்த மூர்த்தியானார். கோயில்களில் நரசிம்மர் இருநிலைகளில் காட்சி தருகிறார். தனித்த நிலையில் யோக நரசிம்மராகவும், சாந்த நிலையில் திருமகளை அணைத்தபடி, லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார். நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை என்னும் வாக்கிற்கு ஏற்ப, எப்பாடு பட்டேனும் சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் என்றால் மிகையில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar