திருவண்ணாமலை: திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகம் மூன்றாம் ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு நேற்று இரவு வெள்ளி இந்திர விமானத்தில், வெள்ளி கசவம் அலங்காரத்தில், உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.