Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி ... விழாக்கோலம் பூண்டது பொள்ளாச்சி; இன்று மாரியம்மன் கோவிலில் தேரோட்டம் விழாக்கோலம் பூண்டது பொள்ளாச்சி; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநிக்கு வைரவேல் யாத்திரை முருக பக்தர்கள் பங்கேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநிக்கு வைரவேல் யாத்திரை முருக பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

11 மார்
2026
11:03

வால்பாறை: வால்பாறையில் இருந்து பழநிக்கு வைரவேலை பாதயாத்திரையாக பக்தர்கள் கொண்டு சென்றனர்.


பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின், 58வது ஆண்டு பொன்விழாவையொட்டி, மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா கடந்த வாரம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கோலகலமாக கொண்டாடப்பட்டது. முக்கிய நிகழ்வாக வேல்மாறல் வழிபாடு நடந்தது. அதன்பின், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு கோவில்களுக்கு வைரவேல் கொண்டு செல்லப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இந்நிலையில், பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தனர். அதன்பின், அலங்கரிக்கப்பட்ட தேரில் வைரவேல் வைக்கப்பட்டு, பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக கொண்டு சென்றனர். பழநி பாதயாத்திரை காவடிக்குழுவினர் கூறுகையில், ‘வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வைரவேல் வாங்கப்பட்டு, தொடர்ந்து ஒரு வாரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பழநிக்கு பாதயாத்திரையாக வைரவேல் கொண்டு செல்லப்படுகிறது. வரும், 12ம் தேதி காலை வைரவேல் பழநி முருகன் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்த பின், மீண்டும் வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்படும்,’ என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar