Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கறுப்பு கங்கை அம்மனுக்கு காளஹஸ்தி ... பழநிக்கு வைரவேல் யாத்திரை முருக பக்தர்கள் பங்கேற்பு பழநிக்கு வைரவேல் யாத்திரை முருக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் தங்கரதம் பவனி
எழுத்தின் அளவு:
பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் தங்கரதம் பவனி

பதிவு செய்த நாள்

11 மார்
2026
11:03

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு பிரம்மோத்சவம் நிறைவடைந்தது.


கர்நாடக மாநில ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவிலின் பிரம்மோத்சவம், பிப்ரவரி 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கும் எனவும், இரவு நேரங்களில் வாகன உத்சவம் வரும் எனவும் கோலார் கலெக்டர் எம்.ஆர்.ரவி, தங் கவயல் தாசில்தார் பாரத், ஹிந்து அறநிலையத் துறை தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில், மார்ச் 9ம் தேதி, ‘தங்கரதம்’ உத்சவம் குறித்து அறிவிப்பில் இடம் பெறவில்லை. ஆயினும், ‘நித்யோத்சவா’ என்ற பெயரில் ‘தங்கரதம்’ நகர்வலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். நள்ளிரவு 11:30 மணிக்கு புறப்பட்ட தங்க ரதம்- மறுநாள் காலை முதல் 7:00 மணிக்கு கோவிலை சென்றடைந்தது. பிரம்மோத்சவம் நேற்று காலையுடன் நிறைவடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; ஸ்ரீ ராம நவமி தினமான இன்று, அயோத்தி ராமர் கோவிலில், சூரியனின் ஒளிக்கற்றைகள், திலகம் இட்டது ... மேலும்
 
temple news
சென்னை: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 2,000 லிட்டர் பாலாபிஷேகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- ராமநவமியையொட்டி கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி : ராம நவமியை முன்னிட்டு திருமலையில்  ஸ்நபன திருமஞ்சனம் எனும் புனித நீராட்டு வைபவம் ... மேலும்
 
temple news
நாகர்கோவில், கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கொட்டங்குளங்கரா ஸ்ரீதேவி கோவிலில் ஆண்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar