Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உப்பாரப்பட்டி மாரியம்மன் கோவில் ... ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆசனூர் கும்பேஸ்வரர் கோவில் தேர் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2020
10:02

சத்தியமங்கலம்: ஆசனூர் மலை கும்பேஸ்வர சுவாமி கோவில் தேர்த்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சத்தியமங்கலத்தை அடுத்த, ஆசனூர் மலைப்பகுதியில், பிரசித்தி பெற்ற கும்பேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, ??ல் எண்ணெய் மஞ்சன சேவை, மறுநாள் சித்தூர் கும்பேஸ்வரர் சுவாமி மற்றும் ஆலமலை பிரம்மதீஸ்வர சுவாமி அழைப்பு நடந்தது. நேற்று முன்தினம் பால்குடம் ஊர்வலம் நடந்தது. இந்நிலையில் நேற்று மதியம், தேரோட்டம் நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினார். தேரோட்டத்தில் கேர்மாளம், கெத்தேசால், கோட்டாடை, மாவள்ளம், கடம்பூர், ஆசனூர் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உள்ள ஜடே ருத்ர சுவாமியை வழிபட்டனர். மறு பூஜை நாளை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar