Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி ... உடுமலை திருப்பதி கோவிலில் லட்சுமி ஹயக்கிரீவர் யாகம் உடுமலை திருப்பதி கோவிலில் லட்சுமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரத்திற்கு 6 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சமயபுரத்திற்கு 6 ஆயிரம் பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

21 பிப்
2020
11:02

வடமதுரை: அய்யலூரிலிருந்து ஒரே குழுவாக 6 ஆயிரம் பக்தர்கள் சமயபுரத்துக்கு பாதயாத்திரை புறப்பட்டனர். அய்யலூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். தற்போது 31வது ஆண்டாக அய்யலூர் பகுதியை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கடந்த மாதம் முதல் காப்பு கட்டி விரதம் இருக்கத் துவங்கினர். இவர்கள் நேற்று மாலை அய்யலூர் களர்பட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்த பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரை இழுத்தபடி சமயபுரம் புறப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக ஆயிரம் பேர் என ஒரே குழுவாக 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சமயபுரத்துக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்கள் பிப். 23ல் சமயபுரத்தில் அம்மன் தரிசனம் முடித்து ஊர் திரும்புவர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar