Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாத சுவாமி கோயிலில் மாசி ... பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி கொண்டாட்டம் பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் குண்டம் விழா: பக்தர்கள் பரவசம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காளம்மன் கோவிலில் குண்டம் விழா: பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

23 பிப்
2020
06:02

 பல்லடம்:  பல்லடம் அங்காளம்மன் கோவிலில் நடந்த குண்டம் திருவிழாவில், ஓம்சக்தி பராசக்தி எனும் கோசத்துடன், பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபட்டனர்.

பல்லடத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீஅங்காளம்மன் கோவிலில், 45வது குண்டம் திருவிழா நடந்தது. பிப்.,20 அன்று, விக்னேஸ்வர பூஜை, கிராமசாந்தி, கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து, அம்மை அழைத்தல், திருக்கல்யாண உற்சவம், மாவிளக்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று காலை, 7.00 மணிக்கு, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. சிறுவர் சிறுமியர், பெண்கள், மற்றும் குழந்தையுடன் வந்த தாய்மார்கள் என, வயது வேறுபாடு இன்றி, ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்தை முன்னிட்டு, அம்மனை குளிர்விக்கும் வகையில், வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து, அக்னி அபிஷேகம், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம், 12.30க்கு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீஅங்காளம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும், விழா கமிட்டியின் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar