Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யா வைகுண்டர் அவதார விழா: அவிநாசி ... தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா: பந்தல்கால் முகூர்த்தம் தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாசக்தி மாரியம்மன் கோவில்: திருவிழா பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
மகாசக்தி மாரியம்மன் கோவில்: திருவிழா பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

03 மார்
2020
12:03

பந்தலுார்: பந்தலுார் அருகே, அத்திக்குன்னா மகாசக்தி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 24ம் தேதி காலை கொடிமர வேல்வி ஹோமத்துடன் துவங்கியது.


தொடர்ந்து, 29ம் தேதி வரை, தொடர் பூஜைகள் நடந்தது. 1ம் தேதி அபிேஷக, ஆராதனை, தொடர்ந்து அலகு குத்துதல், பால் குடம், காவடி ஆட்டம், பறவை காவடி ஊர்வலம் நடந்தது.அதில், பக்தர்கள், 7 முதல் 9 அடி நீளமுள்ள வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திகடன் செலுத்தினர். தொடர்ந்து, அன்னதானம், மாவிளக்கு பூஜை, தேர் ஊர்வலம் நடந்தது. தேர் ஊர்வலத்தை தர்மகர்த்தா கருப்பையா, தலைவர் குமார் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் தலைமையில் எம்.எல்.ஏ., திராவிடமணி உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் துவக்கி வைத்தனர். பூஜைகளை அர்ச்சகர் கனநாதன் குருக்கள் தலைமையில் பல அர்ச்சகர்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar