Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்பை பார்தசாரதி கோவில் ஏகாதசி ... சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி திருக்கல்யாணம் சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 மார்
2020
11:03

பழநி: பழநி மாரியம்மன் கோயில், மாசித்திருவிழாவில் கொடியேற்றமும், கம்பத்திற்கு பூவோடு வைக்கும்விழா நடைபெற்றது.

முதல்நாள் பிப்., 21 ல் திருக்கம்பம் நடப்பட்டது. நேற்று திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் கோயில் கொடிமரத்திற்கு பூஜைகள் செய்து இரவு கொடியேற்றம் நடந்தது. திருக்கம்பத்தில் பூவோடு வைக்கப்பட்டது. கோயிலில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் அடிவாரம் மற்றும் குமாரசமுத்திரம், அழகு நாச்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெறும். மாரியம்மன் கோயிலில் மார்ச் 10ல் திருக்கல்யாணம், மார்ச் 11ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை இணைஆணையர் ஜெயசந்தரபானுரெட்டி துணை ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar