Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... திருத்தணி முருகன் கோவிலில் திருக்கல்யாணம் திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

08 மார்
2020
12:03

காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாணப் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. கடந்த 29ம் தேதி சந்திரபிரபை. கடந்த1ம் தேதி சேஷ வாகனம்.கடந்த 2ம் தேதி கருட வாகனத்தில்.கடந்த 3ம் தேதி ஹனுமந்த வானத்தில்.கடந்த 4ம் தேதி சிம்ம வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. கடந்த 5ம் தேதி திருக்கல்யாணம்.நேற்று முன்தினம் வெண்ணெய்த்தாழி சேவை நடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான நேற்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. பின் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி மற்றும் துவஜ அவரோகணம் பெரியபெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது.பின் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.பின் முக்கிய வீதிகள் வழியாக பெருமாள் வீதி உலா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 
temple news
உடுமலை: மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்காக, பூவோடு தயாரிக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.உடுமலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar