Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
3 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் சிறப்பு: ... செம்மங்குடி கோவிலில் மஹாமேரு மகோற்சவம் செம்மங்குடி கோவிலில் மஹாமேரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழநி கோவிலில் பாலாலய பிரதிஷ்டை துவக்கம்
எழுத்தின் அளவு:
வடபழநி கோவிலில் பாலாலய பிரதிஷ்டை துவக்கம்

பதிவு செய்த நாள்

12 மார்
2020
10:03

வடபழநி : வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மேற்கொள்ளும் வகையில், பாலாலயப் பிரதிஷ்டை, துவங்கியது.

பாலஸ்தாபன நாளான, இன்று அதிகாலை, 5:50 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. தொடர்ந்து, காலை, 8:00 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், காலை 8:30 மணிக்கு, பாலாலய பிரதிஷ்டை நடைபெற்று, காலை, 9:15 மணிக்கு திருப்பணிகள் துவங்கியது. பாலாலய பிரதிஷ்டையை பக்தர்கள் பார்வையிடுவதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டு உள்ளன. பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

சென்னை, வடபழநி ஆண்டவர் கோவில், 1890ம் ஆண்டு எளிய ஓலைகூரைக் கொட்டகையில் நிர்மாணிக்கப்பட்டது.பல்வேறு காலக்கட்டங்களில் வளர்ச்சி பெற்ற இக்கோவிலில், கும்பாபிஷேகம் நடக்க முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் துவங்க உள்ளன. இதற்கான பாலஸ்தாபன விழா இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணி முதல் அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, பிரதிஷ்டா சங்கல்பம், கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம் நடந்தது. மாலை, 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூர்வாங்க பூஜைகள் ஆரம்பமாகின. மாலை, 6:00 மணிக்கு கலா கர்ஷணம் முதற்கால யாகசாலை பூஜைகள் துவங்கின. இரவு, 9:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், கோவில் துணை கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar