Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொரோனாவில் மக்களை காக்க ராமேஸ்வரம் ... பத்ரகாளியம்மன் கோவில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரு கோவில்களில் ரூ.1.6 லட்சம் காணிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மார்
2020
10:03

ஈரோடு: கோட்டை கோவிலுக்குட்பட்ட, இரு கோவில் உண்டியல்களில், 1.6 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர். ஈரோடு, ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலுக்கு உட்பட்ட, முனிசிபல் காலனி சக்தி விநாயகர் கோவில், மொடக்குறிச்சி வட்டம் துக்காச்சி, 60 வேலம்பாளையம் குப்பியண்ணசாமி கோவில் உண்டியல்கள் நேற்று முன்தினம் திறந்து காணிக்கை எண்ணப்பட்டது. அதில், சக்தி விநாயகர் கோவில் இரண்டு உண்டியலில், 81 ஆயிரத்து, 289 ரூபாய், குப்பியண்ணசாமி கோவில் நான்கு உண்டியலில், 79 ஆயிரத்து, 865 ரூபாய் என, மொத்தம், ஒரு லட்சத்து, 61ஆயிரத்து, 154 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். தங்கம், வெள்ளி இல்லை. ஹிந்து சமய அறநிலையத்துறை ஈரோடு ஆய்வாளர் தினேஷ்குமார், செயல் அலுவலர் கங்காதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar