Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்ல மணவாழ்க்கை அமைய... ஜுரதேவர் யார்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீயிருக்க பயம் எதற்கு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2020
05:03

 இலங்கை செல்ல கடலைக் கடக்க முடிவு செய்தார் ராமர். உதவிக்காக சமுத்திர ராஜனை எதிர்பார்த்தார். ராமேஸ்வரம் அருகிலுள்ள திருப்புல்லாணி என்னும் ஊரில் தர்ப்பையை விரித்து மூன்று நாளாக படுத்துக் கிடந்தார். சமுத்திர ராஜன் கண்டு கொள்ளவில்லை. உடனே லட்சுமணனிடம், “வில்லைக் கொடு... கடல் மீது பாணம் எய்து அதை வற்றச் செய்கிறேன். வானரங்கள் எல்லாம் நடந்தே போகட்டும்” என்றார் கோபமாக. அப்போதும் அவன் பயப்படவில்லை.
உடனே அம்பைத் தொடுக்கும் வேளையில் சமுத்திர ராஜன் வெளிப் பட்டான். “ராமா! என்னை கொல்ல நினைக்கிறாயே.... உன் தம்பி இருக்கும் போது, நான் ஏன் பயப்படப் போகிறேன்,” என்றான். “யார்...இந்த லட்சுமணனை சொல்கிறாயா?” என்றதும், “இல்லை...இல்லை...பரதனை சொல்கிறேன். அவன் உன் பாதுகைகளை (காலணி) பெற்றான் இல்லையா! அதற்கு தினமும் ஆயிரம் குடம் தீர்த்தத்தில் அபிஷேகம் செய்கிறான். அத்தீர்த்தம் சரயு நதி வழியாக என்னை வந்தடைகிறது. அதனால் சமுத்திர ராஜனாகிய நான் வலிமை பெற்றவனாகி விட்டேன். உன் அருள் இருக்க பயம் எதற்கு? அம்பை தாங்கும் சக்தியும் இருக்கிறது?” என்று எதிர்க்கேள்வி கேட்டான். எதிர்த்து நின்ற ராமரை, அவரது திருவடி தொடர்பால் மடக்கி விட்டான் சமுத்திர ராஜன்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar