Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்னிமடையில் வேப்பிலையால் வேலி கொரோனாவிலிருந்து விடுபட ஆஞ்சநேயருக்கு சிறப்பு ஹோமம் கொரோனாவிலிருந்து விடுபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை வழிபாடுக்கு, ஆன்லைன் புக்கிங்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை வழிபாடுக்கு, ஆன்லைன் புக்கிங்

பதிவு செய்த நாள்

09 ஏப்
2020
12:04

சபரிமலை : சபரிமலை பக்தர்கள், தங்கள் வழிபாடுகளை நிறைவேற்ற, ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை, தேவசம் போர்டு செய்துள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கால், சபரிமலையில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நடைபெறவில்லை. சித்திரை விஷு திருவிழா ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், சித்திரை மாத பூஜை நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு அனுமதியில்லை எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. சித்திரை மாத பூஜைக்காக, ஏப்., 13 மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஏப்., 18 வரை பூஜைகள் நடக்கும். பக்தர்கள் இந்த நாட்களில், தங்கள் சார்பில் நீராஞ்சனம், நெய்விளக்கு, அஷ்டோத்தர அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, சுயம்வர அர்ச்சனை, நவக்கிரக நெய்விளக்கு, கணபதி ஹோமம், பகவதி சேவை என, எட்டு வகை வழிபாடுகளை நடத்தலாம் .

இதற்கு, www.onlinetdb.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டணத்தையும் ஆன்லைனில் செலுத்தலாம். விரைவில் காணிக்கை செலுத்துவதற்கான வசதியும், இந்த இணையதளத்தில் செய்யப்பட உள்ளது. சபரிமலை அய்யப்பனுக்கு, காணிக்கை செலுத்த விரும்ப விரும்பும் பக்தர்கள், தனலெட்சுமி வங்கி கணக்கு எண்: 012600100000019, 012601200000086 ஆகியவற்றில் செலுத்தலாம்.nஇத்தகவலை, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
படி ஏறி மலை மீதிருக்கும் முருகனைத் தரிசித்திருப்பீர்கள். படி இறங்கி தரிசிக்கும் வகையிலான முருகனை, ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளியை முன்னிட்டு அயோத்தியில் நடைபெற உள்ள 10-வது தீபோத்ஸவ விழா, பக்தி, பிரம்மாண்டம் மற்றும் ... மேலும்
 
temple news
தென்காசி: காசி விஸ்வநாதர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவில் இன்று தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண விழாவின் 9ம் நாளான இன்று காந்திமதி அம்பாள் ... மேலும்
 
temple news
இந்தியாவின் பீகார் மாநிலத்தில், கயா மாவட்டத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற பௌத்த மதத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar