Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கருவறை மீது சூரிய ... கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டி சிறப்பு யாகம் கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மக்கள் உடல் நலன் பெறுவர் சார்வரி பஞ்சாங்கம் கணிப்பு
எழுத்தின் அளவு:
மக்கள் உடல் நலன் பெறுவர் சார்வரி பஞ்சாங்கம் கணிப்பு

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
12:04

மதுரை : சார்வரி ஆண்டில் நல்ல மழை பொழியும்; தானிய உற்பத்தி அதிகரிக்கும் என பஞ்சாங்க பலன் வாசிக்கப்பட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், தமிழ்ப் புத்தாண்டு அன்று, பஞ்சாங்க பலன்கள் வாசிக்கப்படுவது வழக்கம். 2019 ஏப்ரலில், விகாரி ஆண்டு பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட போது, 2020ல் மோசமான பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் வகையில், கொரோனா பாதிப்பு உலகையே உலுக்கி வருகிறது. நேற்று, சார்வரி ஆண்டுக்கான பஞ்சாங்க பலன்கள் வாசிக்கப்பட்டன.

அதில் கூறியிருப்பதாவது:கால்நடை வளர்ச்சி, அரசர்கள், வித்வான்களுக்கு சிரமம் ஏற்படும், அதிக மழை பொழியும், விளைச்சல் அதிகரிக்கும். இந்த ஆண்டின் ராஜாவாக புதன் இருப்பதால், காற்று அதிகம் வீசும். நாடுகளுக்கு இடையே போர் வரும். மந்திரியாக சந்திரன் இருப்பதால், நல்ல மழை பெய்யும். தானிய உற்பத்தி பெருகும், மக்கள் உடல் நலம் பெறுவர். பாதுகாப்பு குறைபாடு ஏற்படலாம்.இவ்வாறு, பலன்கள் கூறப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை பெருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; சீர்காழி சட்டை நாதர் கோவில் தெப்ப உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவரின் விக்கிரகத்திற்கு சிறப்பு ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வீர அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் மத நல்லிணக்கத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar