Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மக்கள் உடல் நலன் பெறுவர் சார்வரி ... அச்சன்கோவிலில் சித்திரை விஷு பூஜை அச்சன்கோவிலில் சித்திரை விஷு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டி சிறப்பு யாகம்
எழுத்தின் அளவு:
கொரோனாவில் இருந்து மீண்டு வர வேண்டி சிறப்பு யாகம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2020
12:04

மயிலாடுதுறை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மருதூர் ராம வரதாஹினி மடத்தில் கொரானோ வைரஸ் தாக்குதலிலிருந்து உலகமக்கள் மீண்டு வர வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அடுத்த மருதூரில் 200 ஆண்டுகள் பழமைவாய்ந்த ராம வரதாஹினி மடம் அமைந்துள்ளது.  மடத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொரானா வைரஸிலிருந்து உலக மக்கள் விடுபடவும் உலக நன்மைக்காகவும் தன்வந்திரி ஹோமம் மற்றும் மகா சுதர்சன ஹோம் நடைபெறுகிறது. இதில் ஆலய அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar