சென்னை அயப்பன் கோவிலில் காய்கறி மற்றும் பழ அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2020 03:04
சென்னை : சித்திரை விசுவை முன்னிட்டு சென்னை ஆர்.ஏ.புரம் அயப்பன் கோவிலில் காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. ஆனால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கோவில்களுக்கு பக்தர்கள் அனுமதிக்ப்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது.