திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2020 11:04
திருப்பூர் : திருப்பூர் ஈஸ்வரன் திருநாவுக்கரசு நாயனார் குருபூஜையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருநாவுக்கரசு நாயனார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.