திருப்பாதிரிப்புலியூர் கோயில் பணியாளர்களுக்கு கொரானா நிவாரண நிதி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2020 12:04
கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் கைங்கர்ய சபா சார்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோயில் பணியாளர்களுக்கு கொரானா நிவாரண நிதி ரூபாய் ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.