அப்படி என்றால் மற்ற நாட்களில் வழிபட வேண்டாமா? திருக்கோடிக்காவல் தேவாரத்தில் "இன்று நன்று நாளை நன்று எனத் தொடங்கும் பாடலில் தெய்வ வழிபாட்டிற்கு நாள், நட்சத்திரம் பார்க்காதீர்கள், தினமும் வழிபடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. பவுர்ணமி வழிபாடு எல்லா தெய்வங்களுக்குமே விசேஷமானதுதான்.