ராமேஸ்வரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்வதற்கான விதிமுறை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2020 05:04
பிதுர் தர்ப்பணம் செய்கின்ற முறை என்பது எல்லா ஊர்களுக்கும் ஒன்று தான். ராமேஸ்வரத்தில் செய்தால் மிகவும் புண்ணியம். இதுவல்லாமல் காசி, கயை, அலகாபாத், குரு÷க்ஷத்ரம், திருவெண்காடு, திருவையாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாயாவனம், வாஞ்சியம் போன்ற இடங்களிலும் செய்வது விசேஷமானது.