Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் 4 ... ரம்ஜான் சிந்தனைகள்- 7: கோபத்தை விரும்பாதவன் ரம்ஜான் சிந்தனைகள்- 7: கோபத்தை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிராமணர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிராமணர் சங்கம் சார்பில் கொரோனா நிவாரண உதவி

பதிவு செய்த நாள்

01 மே
2020
11:05

சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பல்வேறு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் பம்மல் ராமகிருஷ்ணன் கூறியதாவது:தமிழகம் முழுவதும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட குருக்கள், பட்டாச்சாரியார்கள், வைதீக காரியங்கள் செய்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களுக்கான நிவாரண உதவிகளை தமிழ்நாடு பிராமணர் சங்கம் செய்து வருகிறது. சென்னை மாவட்ட அமைப்பின் சார்பில் 10 நாட்களாக தினமும் 100 பேருக்கு அன்னதானம் 1100 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் 1000 ரூபாய் நிதி உதவி செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் நிவாரண நிதிக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.கோவையில் வெளி மாநில தொழிலாளர்கள் 1000 பேருக்கு தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல பல மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட பிராமணர்களுக்கு சங்கத்தின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ஒன்பதாம் ... மேலும்
 
temple news
திருமலை: திருமலை திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி அஸ்வ ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆயுதபூஜையொட்டி ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரபுள்ளி அக்ரஹாரம் ஆதிகே சவபுரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலையில், போதுமான அளவு ‘அரவணை’ பிரசாதம் கையிருப்பில் இருப்பதாக திருவிதாங்கூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar