Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை: ... ரம்ஜான் சிந்தனைகள்- 13: நிம்மதியாக வாழ்வோம் ரம்ஜான் சிந்தனைகள்- 13: நிம்மதியாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

07 மே
2020
09:05

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், அந்திலி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் நரசிம்மர் ஜெயந்தி விழா நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த அந்திலியில் உள்ள பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று நரசிம்ம ஜெயந்தி விழா நடந்தது. காலை 9:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், தங்க கவசத்தில் அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வேத பாராயணம் நடந்தது. பக்தர்கள் யாரும் இன்றி கோவில் குருக்கள் மட்டுமே பூஜையில் கலந்து கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar