Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் அன்னமாச்சார்யா 612வது ... கொரோனா ஒழிய அம்மனிடம் வேண்டுதல் கொரோனா ஒழிய அம்மனிடம் வேண்டுதல்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள்- 15: அன்பால் அரவணைப்போம்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள்- 15: அன்பால் அரவணைப்போம்

பதிவு செய்த நாள்

09 மே
2020
12:05

வீதிக்கு வீதி இப்போது முதியோர் இல்லங்கள் முளைத்து வருகின்றன. நம்மை ஆளாக்கிய பெற்றோர் மீது பாசபந்தம், நன்றியுணர்வு இல்லாமல் போனதே இதற்கு காரணம்.
தாய், தந்தையிடம் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ, இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் சேர்ந்து இருந்தால் சீ என்று கூடச் சொல்லாதீர். எந்த சூழ்நிலையில் அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீர். மேலும், பணிவுடனும் கருணையுடனும் அவர்களிடம் நடந்து கொள்வீராக என்கிறான் இறைவன்.மனிதன் சொர்க்கத்தை தேடி அலைய வேண்டாம். தாயாருக்கு சேவை செய்வதன் மூலம் சொர்க்கத்தை எளிதில் அடையலாம். இதையே தாயின் பாதத்தில் தான் சொர்க்கம் இருக்கிறது என்கிறார் நாயகம். முதுமையில் வாழும் பெற்றோரை குழந்தை யாக கருதி அரவணையுங்கள். அவர்களுக்கு தேவை அன்பு நிறைந்த பராமரிப்பு மட்டுமே!

இப்தார்: மாலை 6:37 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:22 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar