Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா: ... கண்ணகியை தரிசித்த 17 ஆயிரம் பக்தர்கள்: இந்த ஆண்டு எண்ணிக்கை அதிகம்! கண்ணகியை தரிசித்த 17 ஆயிரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: வைகையில் தசாவதாரம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 மே
2012
10:05

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் சித்திரைத் திருவிழாவில், குதிரை வாகனத்தில் எழுந்தருளி, நேற்று முன் தினம் மாலை காக்காத்தோப்பு பெருமாள் கோயிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்பட்டார். மட்டா மண்டகப்படியில் மண்டூக மகரிஷிக்கு, துர்வாச முனிவரால் ஏற்பட்ட சாபத்தை நீக்கி விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. வாணிய மண்டகப்படிக்கு எழுந்தருளிய பெருமாள் இரவு 1 மணி முதல் அர்ச்ச, மச்ச, கூர்ம, வாமன, பரசுராம, பலராம, ராம, மோகினி அவதாரங்களில் காட்சியளித்தார். விடிய விடிய பக்தர்கள் பெருமாளை தரிசித்து பரவசமடைந்தனர். மழை பெய்ததால் "அக்னி அனல் அடங்கி பரமக்குடி குளிர்ந்தது. நேற்றிரவு கருடவாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், மட்டா மண்டகப்படியை அடைந்தார். இன்று கிரி மண்டகப்படியில் ராஜாங்க திருக்கோலமும், நாளை காலை 7 மணிக்கு பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்துடன் புஷ்பப்பல்லக்கில் நகர் வலம் வந்து மாலை 6 மணிக்கு கோயிலை வந்தடைகிறார். இரவில் கண்ணாடி சேவை நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar