Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீட்டிலேயே தொழுகை நடத்த காஜி ... மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி அவதூறு: 6 பேர் மீது வழக்கு மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷம்
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷம்

பதிவு செய்த நாள்

21 மே
2020
10:05

தஞ்சாவூர் : தஞ்சை பெரியகோவில் கொரோனா எதிரொலியாக மூடப்பட்ட நிலையில் பக்தர்கள் இன்றி 5 வது முறையாக பிரதோஷ வழிபாடு இன்று நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பிரதோஷ வழிபாட்டின் போது பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம்,மஞ்சள்,சந்தனம், தயிர் ஆகிய மங்கல பொருள்களை வேண்டுதல் நிறைவேற கோவிலுக்கு வழங்கி வழிபாடு வழக்கம். இந்நிலையில், கொரோனா எதிரொலியாக கடந்த மார்ச்.18ம் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைக்கள் நடந்து வழக்கம் போல நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இருப்பினும், கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், கடந்த மார்ச்.21, ஏப்ரல் 5, ஏப்ரல் 20, மே.5 மற்றும் இன்று (20ம் தேதி) என 5வது முறையாக பக்தர்கள் இன்றி நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு சிவச்சாரியார்கள் மட்டுமே பிரதோஷ வழிபாட்டை நடத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள கோவில்களை விரைந்து திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரைத்திருவிழா கொண்டாட்டம் நாளை (ஏப்.,19) மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோவை: சித்திரை மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் மூலவர் மற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துர் சந்தன மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த பூக்குழி ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: கடலுார் மாவட்டம், சிதம்பரம், பொற்பாத விநாயகர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த 14ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar