Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரியகோவிலில் பக்தர்கள் ... பக்தர்களுக்கு கோவில்களில் தரிசனம் இப்போது இல்லை பக்தர்களுக்கு கோவில்களில் தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி அவதூறு: 6 பேர் மீது வழக்கு
எழுத்தின் அளவு:
மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி அவதூறு: 6 பேர் மீது வழக்கு

பதிவு செய்த நாள்

21 மே
2020
10:05

 மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் குறித்து சமூகவலைத்தளத்தில் அவதுாறு பரப்பிய 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஊரடங்கால் மதுரை சித்திரை திருவிழா ரத்தான நிலையில், மீனாட்சி திருக்கல்யாணம் மட்டும் மே 4ல் நடந்தது. அம்மன் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் அரவிந்தன் ரஜினி, சிவசிவா, மனோகரன், செல்வேந்திரன், ஆன்டோ லியோனி சைக்கிள் பிரான்ட், கலீம் முகமது ஆகியோரது பெயர்களை கொண்ட முகநுாலில் பதிவிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக திண்டுக்கல், கோவையில் போலீசில் புகார் செய்யப்பட்டது. மதுரை போலீசிற்கும் தமிழகம் முழுவதும் இருந்தும் ஆன்லைனில் புகார்கள் தொடர்ந்து அனுப்பப்பட்டன. இதைதொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது மத நம்பிக்கைளை புண்படுத்தும் செய்கைகளை செய்தது, ஒரு சமூகத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டது ஆகிய பிரிவுகளின் கீழ் மீனாட்சி அம்மன் கோயில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar