Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனாட்சி திருக்கல்யாணம் பற்றி ... திருப்பரங்குன்றம் விசாக பால்குட திருவிழா ரத்து திருப்பரங்குன்றம் விசாக பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்களுக்கு கோவில்களில் தரிசனம் இப்போது இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்களுக்கு கோவில்களில் தரிசனம் இப்போது இல்லை

பதிவு செய்த நாள்

21 மே
2020
10:05

சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்கள், ஜூன் மாதம் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்ற வதந்திகளுக்கு, அறநிலையத்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஊடரங்கு காரணமாக கோவில்களில், தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக பிரசித்தி பெற்ற கோவில்களின் சிறப்பு பூஜைகள், பிரதோஷ வழிபாடு ஆகியவை, ஆன்-லைன் வாயிலாக, நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில், மது பிரியர்களுக்காக, டாஸ்மாக் கடைகள் திறக்க, அரசு அனுமதி அளித்தது போன்று, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என, ஆன்மிக நல விரும்பிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அறநிலையத்துறை தலைமையகத்தில், கமிஷனர் தலைமையில், நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்ததாகவும், வரும், ஜூன், 1ல் இருந்து, கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்ததாக, சமூக ஊடங்களில், செய்தி வெளியானது. இதை, அறநிலையத்துறை வட்டாரங்கள், திட்டவட்டமாக மறுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்ட பிறகே, சமய வழிபாட்டு தலங்கள், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும். எனவே, புரளிகளை பக்தர்கள் நம்ப வேண்டாம்; தவறான தகவல் வெளியிடும் சமூக ஊடங்கங்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar