Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில்களை திறக்க வேண்டும்: தமிழக ... ரமலான் சிந்தனைகள்- 27: தர்மம் செய்யுங்கள் ரமலான் சிந்தனைகள்- 27: தர்மம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
சக்தி மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

21 மே
2020
02:05

பெ.நா.பாளையம்: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா நடந்தது.ஆண்டுதோறும், சித்திரை, வைகாசி மாதங்களில், 14 நாட்கள் பூச்சாட்டு விழாவாக, சக்தி மாரியம்மன் பொங்கல் விழா நடக்கும். இந்தாண்டு, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, பூச்சாட்டு விழா, ரத்து செய்யப்பட்டது.ஆனாலும், கோவில் வளாகத்தில் நேற்று பக்தர்கள் இல்லாமல், எளியமுறையில் பொங்கல் விழா நடந்தது. நிகழ்ச்சியில், சக்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மலர் அலங்காரத்தில், அம்மன் அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றத்தில் இன்று பவுர்ணமி கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு முருக ... மேலும்
 
temple news
வடலூர்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தில் ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர். வடலுார், சத்திய ஞான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar