Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கங்கையம்மனுக்கும் எளிமையாக நடந்த ... ஏழுமலையான் தரிசனம் ஜூன் 8ல் கிடைக்குமா? ஏழுமலையான் தரிசனம் ஜூன் 8ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அவநம்பிக்கையை கைவிடுங்கள்: போப் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2020
09:06

வாட்டிகன் சிட்டி: பழையபடி எதுவும் திரும்பாது என அவநம்பிக்கையுடன் இருக்காதீர்கள் என போப் பிரான்சிஸ், சிறப்பு பிரார்த்தனையின் போது தெரிவித்தார்.

உலகம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பா, அமெரிக்க நாடுகளில் அதிக உயிர்பலி வாங்கி வருகிறது. இத்தாலியில் 2.33 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். வாடிகன் சிட்டியில் 12 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 2 பேர் மீண்டுள்ளனர். இந்நிலையில், வாட்டிகன் சிட்டியில், நேற்று நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் பேசிய போப் பிரான்சிஸ் கூறியதாவது: இந்த நெருக்கடியான நேரத்தில், பலரும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றனர். பழையபடி எதுவும் திரும்பாது என, பலரும் எண்ணுகின்றனர். இவ்வாறு நினைப்பது, நம்மை மேலும் பலவீனமாக்கும். ஆகையால், நம்மிடம் இருக்கும் இந்த அவநம்பிக்கையை முதலில் விட்டுவிட வேண்டும். இப்படி நினைப்போருக்கு, எப்பொழுதும் நம்பிக்கை என்பது திரும்பி வரவே வராது. இவ்வாறு, அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளயம் என்றால் கூட்டமாக வருதல் என்பது பொருள். மறைந்த நம் முன்னோர்கள் மொத்தமாக கூடும் நேரமே மகாளய ... மேலும்
 
temple news
மும்பை; மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சனிக்கிழமை இரவு பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. மாலை 7:00 மணிக்கு, ... மேலும்
 
temple news
மதுரை: காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று மதுரை வருகிறார். அக்., 1 வரை ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: புரட்டாசி பவுர்ணமி யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar