Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி ... திருமலை ஏழுமலையானை ஒரே நாளில் 7,265 பேர் தரிசனம் திருமலை ஏழுமலையானை ஒரே நாளில் 7,265 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீகாளஹஸ்தி கோயிலில் இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2020
09:06

 காளஹஸ்தி: ஆந்திராவிலுள்ள புகழ்மிக்க சிவாலயமான ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் இன்று (ஜூன் 15) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளார்கள்

கொரோனா ஊரடங்கின் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 5ம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், புகழ்மிக்க காளஹஸ்தி தலத்தில் இன்று முதல் பக்தர் அனுமதிக்கப்பட உள்ளனர். சோதனை முறையில் முதலில் கோவில் ஊழியர்கள், செய்தியாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இதையடுத்து உள்ளூர் மக்களும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். புதன்கிழமை முதல் அனைத்து மாநில பக்தர்களுக்கும் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கொரோனா அச்சம் காரணமாக முககவசம் அணிவது, சமூக இடைவெளி கடைப்பிடிப்பது கட்டாயம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராகு கேது பூஜை மட்டும் நடைபெறும் என்றும் மற்ற பூஜைகளை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 8 ம் தேதி முதல் திருப்பதி உள்ளிட்ட அனைத்து கோவில்களும் ஆந்திராவில் திறக்கப்பட்டன. . ஆனால், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் அர்ச்சகருக்கு கொரோனா உறுதியானதால் இக்கோவில் மட்டும் மூடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா 7ம் நாளான இன்று, ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், ஏகாதசி உற்சவம் வெகு விமர்சியாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு, சக்கர தீர்த்த முக்கோடி உற்சவம் இன்று சனிக்கிழமை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலையில் நவ. 24ல் கார்த்திகை மகா தீபம் ஏற்ற பழைய தாமிர கொப்பரை ... மேலும்
 
temple news
திருமலை ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு உற்சவம் வெகு விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar