Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தங்கம் வாங்கும் யோகம் அமைய .. அம்பலத்தில் அரங்கேற்றம் ஏன்? அம்பலத்தில் அரங்கேற்றம் ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
கடன் பிரச்னை தீர இவரை வழிபடுங்க..
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கடன் பிரச்னை தீர இவரை வழிபடுங்க..

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
05:07

திருமாலின் வலது கையிலுள்ள சக்கரத்தை ‘சுதர்சனர்’  என்பர். கும்பகோணம் சக்கர பாணி கோயிலில் இவரே மூலவராக இருக்கிறார். அதர்மத்தை அழித்து தர்மத்தை காப்பவர் இவரே. சுதர்சனம் என்றால் ‘நல்ல காட்சி’ என்பது பொருள். இவரை தரிசிப்பவருக்கு பாவம் நீங்கி புண்ணியம் சேரும். சனிக்கிழமைகளில்  துளசிமாலை சாத்தி இவரை வழிபட்டால் எதிரி தொல்லை, கடன் பிரச்னை, கிரக தோஷம் நீங்கும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* பொறுமையாக இரு. அதை விட உயர்ந்த பண்பு வேறில்லை. * கடவுளின் பெயரைச் சொல். நல்லதே நடக்கும்.  * உலகம் ... மேலும்
 
temple news
ஓம் சந்தோஷி மாதா போற்றிஓம் சகலமும் அருள்வாய் போற்றிஓம் வேதங்கள் துதிப்பாய் போற்றிஓம் வெற்றிகள் ... மேலும்
 
temple news

மனிதன் தெய்வமாகலாம் செப்டம்பர் 24,2026

காஞ்சி மஹாபெரியவரிடம் ஒரு பக்தர், ‘‘சுவாமி... பூமியில் மனிதனாக பிறந்ததால் தானே இத்தனை துன்பம்? இனி ... மேலும்
 
temple news
* கடவுளின் திருவடியை பற்றிக்கொள். உன் பாவம் தீரும்.  * பிரகாரத்தை மெதுவாக வலம் வந்து சுவாமியை வணங்கு.  ... மேலும்
 
temple news
* உன்னிடம் என்ன உள்ளதோ அதைக் கொண்டு பிறருக்கு உதவி செய்.* தினமும் ஏதேனும் ஒரு நல்ல செயல் செய். மனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar