தேவகோட்டை: திருமணவயலில் தியான மண்டபத்தின் மேலே எழுந்தருளியிருக்கும் மகாகணபதி கோவில் வருஷாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் கூட்டமின்றி தனித்தனியாக தரிசித்தனர். நீர்குன்றம் அமிர்தகடேஸ்வரர் அபிராமி அம்மன் கோவிலில் வருஷாபிஷேகம் நடந்தது. சிறப்பு ேஹாமம், சிறப்பு அபிஷேகம் சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.