Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மரக்காணத்தில் மகா விஷ்ணு சிலை ... பாக்.,கில் ஹிந்து கோவில் கட்டுமானத்திற்கு எதிராக வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு பாக்.,கில் ஹிந்து கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு வரைந்த ஓவியம் ரூ.5 கோடிக்கு ஏலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சத்குரு வரைந்த ஓவியம் ரூ.5 கோடிக்கு ஏலம்

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2020
11:07

கோவை: ஈஷா யோகா நிறுவனர் சத்குரு வரைந்த ஓவியம், ஐந்து கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஈஷாவின் சமூக நலப் பிரிவான, ஈஷா அவுட்ரீச் அமைப்பு, கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் சுற்றுவட்டார கிராமங்களில் ஏப்., 1 முதல் கொரோனா நிவாரணப் பணி மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், போலீசார், துாய்மை பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இப்பணிக்கு நிதி திரட்டும் விதமாக சத்குரு, இரண்டு ஓவியங்களை வரைந்தார். அவரது முதல் ஓவியம், 4.14 கோடிரூபாய்க்கு ஏலம் போனது. ஈஷாவின் பிரசித்தி பெற்ற காளையான, பைரவா நினைவாக, சத்குரு இரண்டாவது ஓவியத்தைவரைந்தார். இதற்கென நாட்டு மாட்டு சாணம், கரி, மஞ்சள், சுண்ணாம்பு பயன்படுத்தியுள்ளார். இந்த ஓவியம், ஆன்லைன் வழியாக ஏலம் விடப்பட்டது. இதில், 5.1 கோடி ரூபாய்க்கு ஓவியம் விற்பனை செய்யப்பட்டது. ஓவியங்களால் கிடைத்த 9.2 கோடி ரூபாயை சத்குரு, ஈஷா அவுட்ரீச் நிவாரணப் பணிக்கு தனது பங்களிப்பாக வழங்கினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar