* வயதும், காலமும் வீணாகும் முன் நற்செயலில் ஈடுபடுங்கள். * பொருளுக்காக மட்டும் பேராசைப்பட்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள். * ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு இல்லற வாழ்வை தவிர வேறு எதுவும் வழியில்லை. * குறைந்த செலவில் அமையப் பெற்ற திருமணமே இறையருளை அள்ளித் தருவதாகும். * தாய், தந்தையுடன் பிறந்தவர்கள் நம் பெற்றோருக்கு நிகரானவர்கள். * வட்டி என்ன தான் வருமானத்தை பெருக்கினாலும் அதன் முடிவு குறைந்து போகக் கூடியதே. * வட்டி வாங்கி அதனை உண்ணச் செய்பவன், அதன் கணக்கை எழுதுபவன், அதன் சாட்சியாளன் அனைவரும் பாவத்தில் சமமானவர்கள். * பெண் மக்களுக்கு திருமணம் செய்வதில் விரைந்து கொள்ளுங்கள். பொன்மொழிகள்