Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் ஆடிப்பூர விழா ... பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை பண்ணாரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கந்தனுக்கு அரோகரா: அரசுக்கு ரஜினி பாராட்டு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கந்தனுக்கு அரோகரா: அரசுக்கு ரஜினி பாராட்டு!

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2020
12:07

 கந்த சஷ்டி விவகாரத்தில், துரிதமாக நடவடிக்கை எடுத்த, தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ள ரஜினி, மதத் துவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழிய வேண்டும் எனக் கூறியுள்ளார்.கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்த, கருப்பர் கூட்டம் என்ற குழுவினரை கைது செய்ததோடு, அவர்களின் வீடியோக்களும், சமீபத்தில் அழிக்கப்பட்டன. இது குறித்து, நடிகர் ரஜினி, டுவிட்டரில் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவர் பதிவிட்டுள்ளதாவது:கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதுாறு செய்து, பல கோடி தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தி கொந்தளிக்க செய்துள்ளனர். இதுபோன்ற ஈனச்செயலை, வாழ்க்கையில் மறக்க முடியாதபடி செய்தவர்கள் மீது, துரிதமாக நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட வீடியோக்களை, அரசு தலையிட்டு நீக்கியதற்காக, தமிழக அரசுக்கு, என் மனமார்ந்த பாராட்டுகள். இனிமேலாவது மதத் துவேஷமும், கடவுள் நிந்தனையும் ஒழியட்டும்; ஒழிய வேண்டும். எல்லா மதமும் சம்மதமே. கந்தனுக்கு அரோகரா!இவ்வாறு, அவர் கூறியுள்ளார். ஆனால், விஷயம் ஐந்து நாட்களாக பற்றி எரியும் நிலையில், மிக நிதானமாக நேற்று தான் இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று விளங்கவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar